தீம்கள் & ஐகான்கள்
கூடுதல் வண்ண தீம்கள் மற்றும் ஐகான் தொகுதிகள் பதிவிறக்கத்திற்கு கிடைக்கின்றன.
தீம்கள் மற்றும் ஐகான் தொகுதிகளை BIG Apps Suite உடைய சமீபத்திய பதிப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும், இவை தனியாக பயன்படுத்தக்கூடிய பயன்பாட்டிகள் அல்ல.
தீம்கள் மற்றும் ஐகான் தொகுதிகள் தொலைப்பேசி நினைவகத்தை அதிகம் ஆக்கிரமிக்கக்கூடியவை, குறைந்த நினைவகம் உடைய சாதனங்களில் இவற்றைப் பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கமாட்டோம்.
BIG Launcher பயன்பாட்டியில் ஒரு தீமைப் பயன்படுத்த, விருப்பத்தேர்வுகள் »தோற்றம்» தீமைத் தேர்ந்தெடுக என்ற வழிமுறையை பின்பற்றவும்.
ஐகான் தொகுதியிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட ஐகான்களைப் பயன்படுத்த, விருப்பத்தேர்வுகள் »பட்டன்கள் மற்றும் திரைகளைத் தனிப்பயனாக்குக என்ற வழிமுறையை பின்பற்றவும்.
மேலும் தகவலுக்கு, பயிற்சி வீடியோக்களைப் பாருங்கள் அல்லது BIG Launcher பயனர் கையேட்டைப் படியுங்கள்.
வண்ண தீம்கள்
தீம்கள் & ஐகான்கள்
Monochrome Light
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Monochrome Dark
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Maroon Theme
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Pink Theme
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Violet Theme
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Steel Theme
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Emerald Theme
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Orange Theme
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Aluminium Theme
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Holo Theme
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
Kennedy Theme
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!
ஐகான் பேக்குகள்